இந்தோனேசியாவில் இருமல் மருந்துகளை சாப்பிட்ட 100 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் இருமல் மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. காம்பியாவில் திரவ வடிவிலான இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியானது தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள் உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரச்சினைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தோனேசியாவில் திரவ வடிவிலான மருந்துகளை சாப்பிட்ட … Continue reading இந்தோனேசியாவில் இருமல் மருந்துகளை சாப்பிட்ட 100 குழந்தைகள் உயிரிழப்பு!